Tamil

ஜீவனின் உலக சாதனை!

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இளம் உலகத் தலைவராக உலகப் பொருளாதார மன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை, உலகப் பொருளாதார மன்றம் வியாழக்கிழமை (04) அறிவித்துள்ளது. இலங்கை...

யாழ். இந்திய புதிய துணைத் தூதுவருடன் ஸ்ரீதரன் சந்திப்பு…!

இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை தமிழரசுக் கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்...

சுற்றுலாத் துறைக்கு வாகன இறக்குமதி

சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வழங்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை இடம்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். “நாட்டில்...

வன்னி மனித புதைகுழியின் எதிர்கால பணிகளுக்கான நிதி மதிப்பீடு அங்கீகரிக்கப்படவில்லை

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியில் பத்து மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் மீண்டும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர்கள் குழு கோரிய பணத்திற்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததை அடுத்து பணிகள்...

கச்சதீவு விடயத்தில் பேச எதுவுமில்லை – அலி சப்ரி

கச்சதீவை மீளப் பெறுவது தொடர்பில் இந்தியாவில் கருத்தாடல் இடம் பெறவில்லை. கச்சதீவுப் பிரச்சினை இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னரே தீர்க்கப்பட்டுவிட்டது. அது பற்றி தற்போது மீண்டும் கலந்துரையாடல் அவசியமில்லை இவ்வாறு இலங்கை வெளிவிவகார...

Popular

spot_imgspot_img