Tamil

அரசாங்கத்தின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது – வடிவேல் சுரேஷ் எம்.பி!

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட...

ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலை 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோதிடர்களின் கணிப்பின் பிரகாரம் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொள்கலன் ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகள் 48 வீத அதிகரிப்பு

செங்கடலைச் சுற்றியுள்ள மத்திய வளைகுடா வலய போர்ச் சூழல் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கொள்கலன்கள் கையாளுதல் (ஏற்றி இறக்கும்) செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க...

ஐந்து நாடுகள் பங்கேற்கும் சிலப்பாட்ட போட்டி நாளை!

ஐந்து நாடுகள் பங்குபற்றும் உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் சிலம்பாட்ட போட்டி நாளை சனிக்கிழமை(04) யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வுக்கான ஊடக சந்திப்பு யாழ்....

மே 7 முதல் 10 வரை நாடாளுமன்றம் கூடுகிறது

மே மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ...

Popular

spot_imgspot_img