தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு (25) அனுரகுமார திஸாநாயக்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனுரகுமார திஸாநாயக்க ஏப்ரல்...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது நேற்று புதன்கிழமை (24) குறைவடைந்து 87 டொலர் வரை பதிவாகியுள்ளது.
இதன்படி, பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 87.92 டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தை...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் இம்முறை கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இ.தொ.காவின் உயர்மட்ட குழு வியாழக்கிழமை தலைமை காரியாலயமான சௌமியபவனில் கூடி இந்த முடிவை எடுத்தது.
இந்தக் கூட்டத்தில்...
கடந்த மாதம் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய் யப்பட்டமை தொடர்பாக நெடுங்கேணிப் பொலிஸாரிடமும், வனவள பணிமனை அதிகாரிகளிடமும் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை...
ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட கருத்துக்களினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு...