Tamil

கனடாவில் அநுரவிற்கு அமோக வரவேற்பு

கனடாவின் இரண்டு முக்கிய நகரங்களான டொராண்டோ மற்றும் வான்கூவரில் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல நட்புறவுக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற தேசிய...

பெரும்பான்மைப் பலத்தால் தவறுகளை மூடி மறைத்தால் வன்முறை வெடிக்கும் – கம்மன்பில எச்சரிக்கை

"பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்தால் மக்கள் வன்முறையை கையில் எடுப்பார்கள். ஆகவே, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் தரப்பினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்." இவ்வாறு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச்...

வடக்கு ஆளுநரைச் சந்தித்த நியூசிலாந்து துணைத் தூதுவர்!

இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரக்கட்சியான...

பிரித்தானிய பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுமா?

பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்க அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுவருவதாக வெளியான செய்தி, பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிஷி சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லீ...

Popular

spot_imgspot_img