Tamil

அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் – பிரசன்ன ரணதுங்க

அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வு கொட்டகலை நகர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. கொட்டகலையில் இடம்பெற்ற...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வு – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தி, ஊதிய உயர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பை சம்பள நிர்ணய சபை வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானியை தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார். இந்த முடிவு,...

மற்றும் ஒரு விலை குறைப்பு

மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் பிரகாரம், 50...

Popular

spot_imgspot_img