Tamil

யாழில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம்  776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில்  71 பேர் மரணித்துள்ளனர் என வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ் போதனா...

கட்சிக்குள் தீ.. வெளிநாட்டில் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இந்த பயணத்தில் அவருடன் மேலும் ஒன்பது பேர் இணைந்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையிலேயே...

இலங்கையை திவாலாக்கியது ராஜபக்ச குடும்பமே – சந்திரிகா

ராஜபக்ச குடும்பத்தினரால் இலங்கை திவாலான நாடாக மாற்றப்பட்டதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மக்களிடமிருந்து திருடாமல் நாடு திவாலாகியிருக்காது என்றும் அவர் கூறுகிறார். ராஜபக்ச குடும்பம் நாட்டை திவாலாக்கியது என்று நாட்டின் உச்ச நீதிமன்றமும்...

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் – கலந்துரையாட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்காக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கலந்துரையாடவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற...

மின்சார சபைக்கு அமைச்சரவை அனுமதி!

திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். இந்த ஒப்புதலை நேற்று(08.04.2023) அமைச்சரவை வழங்கியுள்ளது. தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில்...

Popular

spot_imgspot_img