Tamil

அனைத்து அரச ஊழியர்களுக்கும் புது வருட மகிழ்ச்சி செய்தி

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் இம்மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்த சம்பளத்துடன் அதிகரிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபா வரவு செலவு திட்ட...

பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கையுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகலரத்நாயக்க ஜேக் சலிவன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டார் என வெள்ளை மாளிகை...

ஒரே வீட்டில் தூக்கில் தொங்கியவாறுஆணும் பெண்ணும் சடலங்களாக மீட்பு

உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல - பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரினதும், பெண் ஒருவரினதும் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். 39 மற்றும் 42...

நேபாளத்தில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள்

இலங்கை பிரஜைகள் நால்வரை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி குறித்த இலங்கையர்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டதாக காத்மண்டு...

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த ஐக்கிய இராச்சியம்!

இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) 2024 ஏப்ரல் 05 முதல் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. அவசரகால மருத்துவச்...

Popular

spot_imgspot_img