Tamil

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து...

தோட்ட தொழிலாளர் சம்பள விடயம், விடாபிடியான நிலைப்பாட்டில் காங்கிரஸ்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் புதன்கிழமை தொழில் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின் தலைவருமான செந்தில்...

குழப்பத்தில் முடிந்த மொட்டுக் கட்சி கூட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட சில அமைச்சர்களில் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஊடகத் தலைவர் ஒருவர் அமைச்சர்களான காஞ்சன...

நீரில் மூழ்கி நான்கு சிறுவர்கள் பலி

அலவ்வ - வலகும்புர மாஓயாவில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.14 வயதான நான்கு சிறுவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர். நண்பர்கள் ஐவர் மாஓயாவில் குளிப்பதற்காக சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கிய...

40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை: கிழக்குத் தமிழர்கள் தொடர் போராட்டம்

கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி...

Popular

spot_imgspot_img