Tamil

அம்பாறையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட நோன்பு பெருநாள் தொழுகை

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது. இதன் போது மருதமுனை தாறுல் ஹதா மகளிர் இஸ்லாமிய அரபுக்...

நோன்புப் பெருநாள் இன்று

நோன்புப் பெருநாள் இன்று (10) வியாழக்கிழமை கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.  ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது நாட்டின் எந்த பிரதேசத்திலும் ஷவ்வால்...

முதல் பாடசாலை தவணை நிறைவு

இந்த வருடத்தின் முதல் பாடசாலை தவணைக்கான முதற்கட்டப் படிப்புகள் இன்றுடன் (10) நிறைவடைகின்றன. இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதல் பாடசாலை தவணையின் முதல்...

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ...

ஜனாதிபதி வேட்பாளருக்கான பிணை வைப்பு கட்டணம் 26 இலட்சம்

தேர்தல்களுக்கான பிணை வைப்பு கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைகள் சட்ட விதிகளின்படி, தற்போதைய பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்றவாறு பிணை வைப்பு கட்டணத்தில் திருத்தம்...

Popular

spot_imgspot_img