பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொடூரக் கொலை

Date:

மருதங்கேணி, தலையடியில் உள்ள இல்லத்தில் நேற்றிரவு பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மருதங்கேணியை வசிப்பிடமாகக் கொண்ட 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடித் தொழிலுக்குச் சென்று திரும்பிய அவரது கணவர், கழிவறைக்கு அருகில் அவரது உடலை கண்டெடுத்தார்.

பருத்தித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...