Tamil

ஊடகவியலாளரிடம் வணங்கி மன்னிப்புக் கோரிய அரச அதிகாரிகள்!

இரத்தினபுரி மாவட்ட செயலர் அலுவலகத்திற்குள் முகமூடி அணிந்து நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் சரத் விமலரத்னவிடம் அப்போதைய மாவட்ட செயலாளர், பொலிஸ் அதிகாரி, கான்ஸ்டபிள், இராணுவ அதிகாரி ஆகியோர் திறந்த...

சந்திரபாபு நாயுடு பதவியேற்பில் பங்கேற்கிறார் செந்தில் தொண்டமான்

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று(12) பதவியேற்க உள்ள நிலையில், அவரின் பதவியேற்கும் நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து...

இலங்கை குறித்து IMF இன்று மீளாய்வு

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக்குழு இன்று(12) கூடவுள்ளது. நியூயோர்க்கிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்து மூன்றாவது கடன்...

மலாவி ராணுவ விமான விபத்து: துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் சென்ற யாரும் உயிர் பிழைக்கவில்லை....

சம்பள அதிகரிப்புக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு பாராட்டு

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வருடாந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எப்.ஹூங்போவுடன் விசேட கலந்துரையாடல்...

Popular

spot_imgspot_img