Tamil

ஜனாதிபதித் தேர்தல், ரணில் குறித்து மஹிந்த கருத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்க அத்தகைய ஆதரவை இதுவரை கோரவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன...

மைத்திரிபால சிறிசேன இன்றும் சிஐடியில் வாக்குமூலம்

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டது யாரென தமக்கு தெரியுமென அவர் வெளியிட்டிருந்த கருத்து...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 44 இலங்கை கைதிகளுக்கு அரச மன்னிப்பு

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் ரமழான் மாதத்திற்கான அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக அபுதாபியில் உள்ள இலங்கை...

கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்க...

அரசாங்கத்தின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது – வடிவேல் சுரேஷ் எம்.பி!

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட...

Popular

spot_imgspot_img