Tamil

தவணை முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் – கஞ்சன விஜேசேகர

புதிதாக மின்இணைப்பினை பெற்றுக்கொள்ளும் மின்சாரபாவணையாளர்களுக்கு தவணைமுறையில் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர்...

சாணக்கியன் எம்பியை அடிக்கப் பாய்ந்த மொட்டு கட்சி எம்பி!

"பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் 'நீர்...

கிழக்கு ஆளுநர் அழைப்பில் பிரபல பக்திப் பாடகர், தெய்வீக சொற்பொழிவாளர் இலங்கையில்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்...

சாந்தனை நாட்டுக்கு அழைக்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன – அலி சப்ரி

சாந்தனை அவரது குடும்பத்துடன் ஒன்று சேர்ப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.இந்தியா அனுமதி வழங்கவில்லை.புற்றுநோய் காரணமாகவே அவர் உயிரிழந்தார். ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி...

ஒன்றரை தசாப்த கால எங்களின் பயணம்…

2009 ஆம் ஆண்டு ஊடக அடக்குமுறையின் கருமேகங்களுடன் தொடங்கியது எமது பயணம். ஜனவரி 08, 2009 அன்று, சண்டே லீடர் நாளிதழின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, நெடுஞ்சாலையில் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு...

Popular

spot_imgspot_img