Tamil

200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் விநியோகம்

எப்.எல். உரிமம் 4 இன் கீழ் 200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக 2 கோடி ரூபா...

கோப் குழுவில் இருந்து அனுரகுமாரவும் விலகினார்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கோப் குழுவின் 30 பேரில் இருந்து இதுவரை...

இன்று கனடா செல்கிறார் அநுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடா செல்லவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் பல சந்திப்புகளில் அவர் பங்கேற்க உள்ளார். மார்ச் 23 மற்றும் 24...

காஸா நிதியத்தில் 58 இலட்சம் ரூபா!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்துக்கு இதுவரை 57 லட்சத்து 73 ஆயிரத்து 512 ரூபா கிடைத்துள்ளது.

தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அங்குரார்ப்பணம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. மனிதாபிமான மக்கள் கூட்டணி எனும் பெயரில் இந்தப் புதியக் கட்சி...

Popular

spot_imgspot_img