செந்தில் தொண்டமானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய உலகத் தமிழ் சங்கம்!

0
241

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமாகிய செந்தில் தொண்டமானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் நலிவடைந்த சமூகத்தினருக்கு பாரிய சேவையாற்றியதற்காக இந்த வாழ்நாள் சாதனைக்காக விருது உலகத் தமிழ்ச் சங்கத்தால் செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்டது.

விருதை விஜிபி டாக்டர் சந்தோஷம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டுக் கடிதத்துடன் வழங்கினார்.

தமிழக முதல்வரின் பாராட்டுக் கடிதம் வருமாறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here