Tamil

வேலை நிறுத்த போராட்டம் தொடரும் ; தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 6.30 மணி...

நாளை சிக்குவாரா கெஹலிய? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். போலி Human Immunoglobulin கொடுக்கல் வாங்கல்...

சுதந்திர தினத்திற்கு மதுக்கடைகள் பூட்டு

76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை (4) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது உண்மையா?

நேற்று முன்தினம் (30) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக...

உலக சாதனை படைத்த சிறுமிக்கு ஊக்கமளித்த ஆளுநர்

"அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை" என்ற உலக சாதனைக்காக சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜிக்கு கிழக்கு மாகாண ஆளுநர்...

Popular

spot_imgspot_img