Tamil

பெலியத்தை ஐவர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர் ஒருவர் கைது!

பெலியத்தையில் ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றச்செயலுக்கு தலைமை தாங்கிய சமன் குமார...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 24.01.2024

1. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் மீதான விவாதம் சட்டவிரோதமானது என்றும், நாடாளுமன்றத்தின் நிலையியற் முகட்டளைகளை மீறுவது என்றும் வலியுறுத்தினார். 2. Ceylon Motor...

பெலியத்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் மீட்பு

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கஹவத்த பிரதேசத்தில் ஐந்து பேரைக் கொல்ல வந்ததாகக் கூறப்படும் கொலையாளிகள் பயணித்த ஜீப் காலி ஹெவ்லொக் பிளேஸ் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்...

வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்

நாடளாவிய ரீதியில் நாளை காலை முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது. ஜனவரி மாத சம்பளத்துடன் வைத்தியர்களின் DAT கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி...

அமெரிக்க பனிப்புயல்: 90 க்கும் மேற்பட்டோர் மரணம்

அமெரிக்கா முழுவதும் கடந்த ஒருவாரமாக தொடரும் கடும் பனிப்புயல் காரணமாக 90 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டென்னசியில் 25 பேரும், ஓரிகானில் 16 பேரும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர். கடும் பனிப்புயலால் குறித்த பகுதிகளில்...

Popular

spot_imgspot_img