Tamil

இலங்கையர்கள் 42 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 குற்றவாளிகளை கைது செய்ய 42 சிவப்பு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இந்த 42 பேரையும்...

மாத்தளை வருடாந்த மகோற்சவம் ; விசேட பாதுகாப்பை வழங்குவது குறித்து கலந்துரையாடல்

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மஹோற்சவத்தின் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன. மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார...

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மஹிந்த ஆதரவு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது மக்களின் கோரிக்கையும் கூட என்பதை புரிந்துகொள்கிறேன் என்றார். "பிரச்சனை இல்லை. இல்லாமல் செய்தால் நன்றாக இருக்கும். நான்...

கட்சிக்காக வாதாட களமிறங்கிய சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும், யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் தடைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் கட்சியின்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 16.02.2024

1. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) தலைவர், டாக்டர் தனகா அகிஹிகோ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது, பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார். 2. முன்னாள்...

Popular

spot_imgspot_img