1. திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நிதி திவால் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற குழு முன் சாட்சியமளித்தார். 12 ஏப்ரல் 22 அன்று அவர் நிதி திவால் அறிவிக்கவில்லை, மேலும் சில...
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் நேற்று (09) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால ஹேரத் மற்றும் உதவி...
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதில் பௌத்த பிக்குகள் தடையாக உள்ளார்கள் என்ற தவறான நிலைப்பாடு சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுகிறது.
அனைத்தையும் எதிர்க்கும் ஒருசில 'வொயிஸ் கட்' பிக்குகளினால் இந்த நிலை காணப்படுகிறது. தேசிய நல்லிணக்கத்தை...
தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன் 14,385 மாகாண மட்ட ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பிலும் மேலும்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது, பின்னர் அது நிகழ்ச்சி நிரலில் இருந்து விலக்கப்பட்டது.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும்...