இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி இலங்கை வரவுள்ளார்.
11 ஆம் திகதி இலங்கை வரும் ஜப்பானின் நிதி அமைச்சர் 12 ஆம் திகதி வரை நாட்டில்...
ஐக்கிய இராஜ்ஜியத்துக்கும் (UK) இலங்கைக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இளவரசி அன்னே (Anne) நாளை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாள் விஜயமாக...
வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில், மருதனார்மடம் சுன்னாக ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழாவின் பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம் இன்று (09) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயருக்கும்,...
நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆரம்பமாகவுள்ள 54ஆவது பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி சுவிஸ் செல்ல உள்ளார்.