Tamil

வத்தளை தனித் தமிழ் பாடசாலையை தரம் உயர்த்த தனவந்தர்கள் உதவிட வேண்டும் – மனோ எம்பி அழைப்பு

அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும்....

விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

இன்று 07 முதல் 13 வரை விசேட டெங்கு தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், எண்பத்தெட்டாயிரத்து முந்நூற்று தொண்ணூறு (88, 303) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதில் ஐம்பத்தெட்டு பேர்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 07.01.2024

1. "ஜனவரி 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது பொதுச் சேவைகள் மற்றும் மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த" ஊழியர்களுக்கு எதிராக பணி இடைநீக்கம் மற்றும் ஒழுக்காற்று...

வரி பதிவு இலக்கத்தைப் பெற இலகுவான வழி

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களின் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். "உள்நாட்டு வருமான வரித்...

இன்று அதிகரிக்கும் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். வட மத்திய மற்றும் ஊவா...

Popular

spot_imgspot_img