Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 14.12.2023

1. வரவு செலவுத் திட்டம் 2024 மேலதிக 41 வாக்குகள் பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் கிடைத்தன. "வைப்பு காப்புறுதிக்காக" உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன்...

முட்டை – கோழி விலை குறையவில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கும்; மஹிந்த அமரவீர

ஒரு வாரத்திற்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அதனை சமாளிக்க அரசாங்கம் இரண்டு நடவடிக்கைகளை எடுக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர...

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து

இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவு சட்டப்பூர்வமானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து...

வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. தம்புள்ளை விசேட...

புலனாய்வு ஊடகவியலாளர் பஸீரின் உடல் மற்றும் உயிருக்கு சேதம் கடும் நடவடிக்கை ; பொரளை பொலிசார் எச்சரிக்கை

இலங்கையின் முன்னணி புலனாய்வு ஊடகவியலாளரான எம்.எப்.எப்.எம். பஸீரின் உயிருக்கு ஆபத்தோ அல்லது அவருக்கு உடலியல் ரீதியாக சேதங்களோ ஏற்பட்டால், அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தரப்பினருக்கு எதிராக கடும்...

Popular

spot_imgspot_img