Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22.11.2023

1. இலங்கை "முழுமையாக மிதக்கும் மாற்று விகிதத்திற்கு" நகரும் என்றும் மத்திய வங்கி வெளிநாட்டு இருப்புக்களை சேகரிக்க வேண்டியதில்லை என்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க. கூறுகிறார். இலங்கை...

பிலிப்பைன்ஸ்ல் சாதனை படைத்த அகிலத்திருநாயகி!

பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (75 வயது) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும்...

தோட்ட தொழிலாளர் சம்பளம் தீர்மானிக்கப்படும் விதம் குறித்து இதொகா அறிவிப்பு

சர்வதேச சந்தையில் காணப்படும் தேயிலையின் விலை மற்றும் அதிகரித்துள்ள மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு அமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை வகுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான...

நாமல் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை – காரணம் இதோ

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இரண்டாம் வாசிப்பின் போது வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த...

Breaking – ‘பட்ஜெட்’ 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் சற்றுமுன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி,...

Popular

spot_imgspot_img