Tamil

இலங்கை – சீனா எக்ஸிம் வங்கி ஒப்பந்தம் வெளியானது

நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் EXIM வங்கிக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, Paris Club உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை...

கடலில் மிதந்து வந்த சடலம் – மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

புத்தளம் - முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மிதந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுகடலில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள்...

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் அமைந்தால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் : சரத் வீரசேகர

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்...

இலங்கை கிரிக்கெட் விவகாரம்: ஐ.சி.சி.யிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை உபக்குழுவுக்கு ஜனாதிபதி அனுமதி

இலங்கை கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை உபகுழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (நவ17) காலை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய...

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரையில் பரீட்சார்த்திகள் தமது மேன்முறையீட்டை சமர்ப்பிக்க...

Popular

spot_imgspot_img