சர்வதேச கிரிக்கெட் சபை மூலம் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இனிமேல் இடைக்கால குழுக்களை...
பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசத்திலுள்ள சீனி இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகள் மற்றும் மொத்த விநியோக களஞ்சியசாலைகளில் இன்று (14) நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்புகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவினர் விசேட பரிசோதனையை மேற்கொண்டனர்.
அங்கு ஒரு...
பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த மண்சரிவில் காணாமற்போயிருந்தனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம்...
மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ebil.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திற்கு அமைய 2024 ஆம் ஆண்டில் அரச வருமானம் 4 ஆயிரத்து 172 பில்லியன் ரூபாவாகும்.
அரசின் மொத்தச் செலவீனம் 6 ஆயிரத்து 978...