பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாகப்பட்டினம் - இலங்கை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை கடந்த...
காஸா பகுதியில் பலஸ்தீன மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கொமேனி இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஸாவில் உள்ள அல் அஹில் மருத்துவமனையில் இஸ்ரேலிய விமானப்படை...
சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (18) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ``நீதிக்கு இடையூறு' என்ற பெயரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில் காட்டு யானைகள் கொல்லப்பட்டதன் காரணமாக குறித்த...
எதிர்வரும் 22 ஆம் திகதி சுவீஸ் நாட்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழரான சந்தியாப்பிள்ளை கெப்ரியேல் போட்டியிடுகிறார்.
இவர் இலங்கையின் மன்னார் - பறப்பாங்கண்டல்...
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். ஏனென்றால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது இந்நாட்டில் வாழும் சாதாரண மக்களையே அதிகளவில் பாதிக்கின்றது என வர்த்தக...