Tamil

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியர்கள் முறைப்பாடு

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு எதிராக இன்று (26ம் திகதி) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்...

பிரபுக்கள் அம்பியூலன்ஸ் சேவையில் இருந்து வைத்தியர்கள் விலகல்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சுகாதாரப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நடமாடும் அம்புலன்ஸ் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம்...

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்த புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசு நடவடிக்கை

மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் (Systems Change) மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...

லங்கா சதொச மேலும் சில பொருட்களின் விலையை குறைத்தது

லங்கா சதொச நிறுவனம் நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ...

கொழும்பில் வாகன தரிப்பிட பணியாளர்கள் சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிப்பதாக முறைப்பாடு

கொழும்பு மாநகரில் வாகன தரிப்பிட பணியாளர்கள் வாகன உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் வசூலிப்பதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபை, டெண்டர் முறையின்படி, வாகனங்களை...

Popular

spot_imgspot_img