கடந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் நிறைவடையும் போது இலங்கையின் வரவு–செலவுப் பற்றாக்குறை ரூ.109.7 பில்லியனாகக் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி...
மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதற்கு எதிர்க்கட்சிதீர்மானித்துள்ளது.
குறித்த குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதன் காலத்தை மீண்டும்நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த முடிவு...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் இவ்வாறு...
12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியினால் எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்தப்படவுள்ள மாபெரும் மக்கள் பேரணியின் பிரதான மேடையில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ஷ...