Tamil

நாளை நாமல் ராஜபக்ஷ?

இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு நாளை (04) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக அகலமான...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08ஆம் திகதி இலங்கை வருகை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர்...

மேலும் ஒரு மரம் மரணம்!

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயது என...

2026 ஜனவரி – ஜூலை வாகன இறக்குமதிக்காக 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு

2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் வாகன...

அனுராதபுரத்தில் மொட்டு கட்சிக்கு மைதானங்களை வழங்க நகர சபை மறுப்பு

எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணிக்காக, நகரில் உள்ள இரண்டு மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களையும் வழங்க அனுராதபுர நகர சபை மறுப்பு தெரிவித்துள்ளது. குறித்த நாட்களில் வேறு தரப்பினரால்...

Popular

spot_imgspot_img