Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 12.07.2023

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சாதகமான மாற்றங்களுக்கு இது ஒரு சாத்தியமான விஜயமாக...

மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் சம்பந்தன் ஏன் கையொப்பம் இடவில்லை?

மக்கள் ஆணையை பெறாதவர்கள் எதனை வேண்டுமானாலும் கோரலாம் மக்கள் ஆணையைப் பெற்ற நாம் அந்த ஆணைக்கு  மாறாக செயல்பட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர...

இலங்கை மீனவர் படகு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து தென்கடலில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர் படகு மீது இந்தோனேசிய படகில் இருந்தவர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தீக்காயமடைந்த கடற்தொழிலாளர் நேற்று இரவு இலங்கையின் டோரா கப்பலில்...

100 மில்லியனில் வெறும் 15 மில்லியனை செலுத்திய மைத்திரி

இலங்கை வட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் ரூபா செலுத்தினார். மேற்படி தொகையை நிர்ணயம் செய்த முன்னாள் ஜனாதிபதி,...

கிழக்கு ஆளுநரின் முயற்சியை அடுத்து அம்பாறை கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில்,1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை...

Popular

spot_imgspot_img