Tamil

ஓய்வை அறிவித்தார் அஷ்வின்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி 106 டெஸ்ட்...

வாகன இறக்குமதி தொடர்பில் வௌியான வர்த்தமானி

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது 2024 டிசம்பர் 14 முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானியில் விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (18) பிற்பகல் அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சையை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல்...

வெள்ளை பூண்டு மோசடிக்கு விரைவில் வழக்கு – அமைச்சர் வசந்த சமரசிங்க

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரியளவிலான வெள்ளை பூண்டு மோசடி தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வழக்கு விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு...

கல்வித் தகைமைகளை சமர்ப்பித்தார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவர் தனது முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1 முதல் தரம் 5 வரை புனித...

Popular

spot_imgspot_img