Tamil

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மற்றொரு அரசு நிறுவன தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்!

விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபையின் தலைவர் ஹஷான் திஸாநாயக்க நேற்று (16) முதல் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். நேற்றுக் காலை தாம்...

ஜப்பான் இலங்கைக்கு உதவ முடிவு

மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்காக உலக உணவுத் திட்டம் மற்றும்...

இலங்கையில் காட்டு யானைகளின் தொகை பாரிய அளவில் அதிகரிப்பு

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை காட்டு யானைகளின் எண்ணிக்கை 5600 ஆக காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில்...

அடுத்து வரும் 3 விடுமுறை நாட்களிலும் மின்வெட்டு

இன்று (17) மற்றும் நாளை (18) ஆகிய இரண்டு வார இறுதி நாட்களில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், அரச விசேட விடுமுறை தினமான...

மொட்டு கட்சி முக்கியஸ்தர் வீட்டில் இருந்து துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்பு

அம்பலாங்கொடை உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், படபொல, பொல்லவ்வ பிரதேசத்தில்...

Popular

spot_imgspot_img