Tamil

இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. வாக்கெடுப்பில் இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்ததது. அத்துடன் 43 பேர் வாக்களிப்பை...

சுரேன் பட்டகொட மீண்டும் களத்தில்..

எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான கலாநிதி சுரேன் படகொட அனேகமாக நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இல்லாவிட்டால் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரேன்...

மேலும் இரண்டு வாரங்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை தொடரும் – இராஜாங்க அமைச்சர் நியமனமும் தாமதமாகும்!

தற்போதைய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே தற்காலிக அமைச்சரவையாக இருக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்குக் காரணம், சர்வகட்சி அரசாங்கத்தை அல்லது பல கட்சிகளின் பங்களிப்புடன் அரசாங்கத்தை அமைக்க...

18 மணித்தியால நீர் வெட்டு

நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

கை, கால், விரலை வெட்டியேனும் நோயாளியை காப்பாற்ற வேண்டும்- பொருளாதார நிலைமை குறித்து ரவி கருத்து

1800 பில்லியன் ரூபா அரசாங்க வருமானம் மற்றும் 1300 பில்லியன் பொதுத்துறை சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொண்ட நாடாக இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க...

Popular

spot_imgspot_img