Tamil

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை பத்து மணியளவில் நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு...

ரணிலின் வெற்றிக்கான 134ஐ தயார் செய்துக் கொடுத்த பசில்! வாக்களித்தவர்கள் விபரம் இதோ!

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முதலே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதிலும், அவர் இவ்வளவு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என எவரும் நினைக்கவில்லை....

ரணில் வெற்றி!!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் திரு.ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். வாக்குகள் பின்வருமாறு பெறப்பட்டன. ரணில் விக்கிரமசிங்க – 134 டலஸ் அழகப்பெரும – 82 அனுர திஸாநாயக்க – 3 இரண்டு எம்.பி.க்கள் வாக்களிக்காமல்...

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச கடவுள் பிரார்த்தனை

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச கடவுள் பிரார்த்தனை செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும வாக்களிக்க...

வாக்களிப்பு வேகமாக நடக்கிறது

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்சமயம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இரகசிய முறையில் வாக்கெடுப்பு இடம்பெறுகிறது.

Popular

spot_imgspot_img