Tamil

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை தொடர்பில் ரணில் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளை தான் சந்தித்துள்ளதாகவும், ஊழியர்களுடன் உடன்பாட்டை எட்டுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரைவில் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டுவிட்டர்...

ஜனாதிபதியிடமிருந்து மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். அதன்படி, 1.மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும் 2.பெட்ரோலியம் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகம் 3.மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள்...

21வது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்த வரைவு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் உயர்வு, இரண்டு மூன்று நாட்களில் அறிவிப்பு வெளியாகும்

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருப்பதால், இன்னும் இரண்டு மூன்று தினங்களில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மின்கட்டணம்...

உலக அமைப்புகள் மற்றும் பலநாட்டு தூதுவர்களை சந்தித்து பீரிஸ் கலந்துரையாடல்

மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும் சீனா, ஐரோப்பிய...

Popular

spot_imgspot_img