Tamil

சம்பிக்கவின் முடிவால் அதிர்ச்சியில் சஜித்

இன்று முதல் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தனது தீர்மானம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அறிவிக்கப்பட்டதாக அவர்...

பசில் ராஜபக்ச உள்ளிட்ட சிலர் விரைவில் இராஜினாமா..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம். அவருடன் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத்...

ரஞ்சனுக்கு மேலும் இரண்டு வருடகால சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அது ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு...

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் ஆற்றிய மிக முக்கியமான உரை! அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்!

நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். ...

துப்பாக்கிச் சூட்டுக் கொலைக்களமாக மாறிவரும் இலங்கை

மோதர, ரெட்பானாவத்தை பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத இருவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கொழும்பு, அளுத் மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய...

Popular

spot_imgspot_img