Tamil

வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட் !

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் அவர் விளையாட மாட்டார் என...

இன்று முதல் மின்வெட்டு !

நீர் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்று தொடக்கம் நாளாந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல்...

தோட்டத் தொழிலாளர்களுக்கான கோதுமை மாவை நிவாரண விலையில் வழங்க , அமைச்சரவை அனுமதியா ?

நிவாரண நடவடிக்கையாக தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக...

ஏறாவூரில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூரில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேரை ந (13) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்...

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்.

இலங்கை அரசை கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 21 ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர...

Popular

spot_imgspot_img