Tamil

அருகம்பேவுக்கு செல்ல வேண்டாம் : பிரித்தானியாவும் அறிவிப்பு

அருகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது. அருகம்பே பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையில் உள்ள அமெரிக்க...

ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு...

தாக்குதல் அச்சுறுத்தல்! அறுகம்பே செல்ல அமெரிக்கா தடை விதிப்பு

மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரஜைகளை எச்சரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம்...

மீண்டும் விசேட உரை நிகழ்த்த தயாராகும் ரணில்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தை வெளிப்படுத்தியதன்...

தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 25000 ரூபா!-இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை

தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் முற்பணம் நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக...

Popular

spot_imgspot_img