Tamil

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை...

புதிய அரசிலும் ஹரிணியே பிரதமர்

வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசிள்  பிரதமர் பதவியில் மாற்றம் வராது என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.25 பேரடங்கிய புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கே...

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் இன்னும் கையளிக்கப்படவில்லை

கொழும்பு 7 இல் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரச உத்தியோகபூர்வ இல்லங்களைக் காலி செய்யுமாறு  சம்பந்தப்பட்ட முன்னாள்  அமைச்சர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்டபோதிலும்  அவை இன்னும்  கையளிக்கப்படவில்லை என்று அரச தகவல்கள் கூறுகின்றன. மொத்தம்...

முன்னாள் ஜனாதிபதிகளிடம் 29 அரச வாகனங்கள்!

முன்னாள் ஜனாதிபதிகளிடம் 29 அரச வாகனங்கள் உள்ளன என்றும் , அவற்றை மீளக் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் டி ஆறு ரக வாகனங்கள் 5, அம்புலன்ஸ் ஒன்றும்அடங்குகின்றன என்றும்...

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு முடிவு

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு பல மாதங்களாக வரிசைகள் அமைக்கப்பட்டு மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதன்படி போதியளவு கையிருப்பு கிடைத்துள்ளதால்...

Popular

spot_imgspot_img