Tamil

தேர்தலில் 690 அணிகள் போட்டி

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களுக்காக 690 அணிகள் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏதேனும் அநீதி நடந்துள்ளதாக...

அரச சாகித்திய விழா ரத்து

அரச இலக்கிய விருது வழங்கும் விழா மற்றும் அரச சிறுவர் நாடக விழா ஆகியவற்றை தற்காலிகமாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக...

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: இலங்கையர்கள் இருவருக்கு காயம்

இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால அமைதிப் படையினராக பணியாற்றும் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது இலங்கை இராணுவத்தினர்...

வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு!

ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தில் காணப்பட்ட தவறுகள் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

17 அரசியல் கட்சிகளும்14 சுயேட்சைக் குழுக்களும் திருமலையில் போட்டி

"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகள், 17 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 17 அரசியல் கட்சிகளினதும், 14 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு...

Popular

spot_imgspot_img