Tamil

சவூதி அரேபிய தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ​​ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின்...

யாழில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனு!

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தேசிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர்...

யாழில் சிறீதரன் தலைமையில் தமிழரசு வேட்புமனுத் தாக்கல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று வியாழக்கிழமை கையளித்தனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராகக் குறிப்பிட்டு...

சம்பிக்க தேர்தலில் போட்டியிட மாட்டார்

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, இவ்வருட பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரது பெயர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல தடை

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

Popular

spot_imgspot_img