Tamil

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கப்பலை கொண்டு மோதி தாக்குதல் நடத்தியதில் 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாக...

அம்பாறையில் அரியநேத்திரனுக்குப் பெரு வரவேற்பு!

ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்தில் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...

இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை:வரவேற்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது. இதன்போது, இலங்கை...

பெண்கள் புறக்கணிப்பு – சந்திரிக்கா குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவுடன் தேர்தலில் பெண்களுக்கான இருபத்தைந்து வீத ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் மாநாடு கொழும்பில் இடம்பெற்றதுடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மாத இறுதியில்

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

Popular

spot_imgspot_img