போதை பொருள் வியாபாரி சஜித் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

Date:

அம்பலாங்கொடை, இடந்தோட்டை, பொணடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (14) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வியாபாரியும் பாதாள உலக உறுப்பினருமான “சமன் கொல்லா” என அழைக்கப்படும் சஜித் சமன் பிரியந்தவின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, சமன் கொல்லாவின் தாயும் மூன்று சகோதரிகளும் வீட்டில் இருந்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், பல தோட்டாக்கள் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளைத் தாக்கியதாகவும் அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....