Tamil

ரணிலின் மேடைக்கு ஏறும் தலதா

அண்மையில் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய தலதா அத்துகோரள இன்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்துகமவில் இன்று இடம்பெறும் "இயலும் ஸ்ரீலங்கா"...

வாக்காளர்களுக்கு விசேட விடுமுறை

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விசேட விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமது பதிவு இருக்கும் இடம்...

புதுக்கோட்டை மீனவர்கள் நால்வர் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை மாலை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 167 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்க...

இலங்கை அரசியலில் புதிய திசையை நோக்கி புதிய அரசியல் கூட்டணி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருந்தொகையான பிரதிநிதிகளின் பங்கேற்புடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் இலங்கை அரசியலில் புதிய திசையை நோக்கிய பரந்த புதிய அரசியல் கூட்டணியின் அறிமுகம் நாளை...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

Popular

spot_imgspot_img