Tamil

தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனின்”நமக்காக நாம்” பரப்புரைப் பயணம் ஆரம்பம்

தமிழ்ப் பொது வேட்பாளரின் "நமக்காக நாம்" தேர்தல் பிரசாரப் பயணம் இன்று காலை யாழ்ப்பாணம், வடமராட்சி, சக்கோட்டை - கொடிமுனையில் இருந்து ஆரம்பமானது.  தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட குழுவினர் பிரசாரத்...

அநுரவிடமிருந்து ஹக்கீமுக்கு நட்டஈடு கோரி கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது நாடாளுமன்ற உரையை திரிவுபடுத்தி வெளியிட்ட கருத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க நட்டஈடு கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

சஜித்தின் அரசாங்கத்தில் பிரதமர் யார்?

ஐக்கிய மக்கள் கூட்டணி தனது அமைச்சரவையை தற்போது பெயரிட உள்ளதாக இணைய சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் கட்சியின் புதிய உறுப்பினர்களும் அமைச்சரவையில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி.எல். பீரிஸை...

தேர்தல்களின் போது இலத்திரனியல் வாக்கு முறை – ரணில் கூறிய பதில்

தேர்தல்களின் போது இலத்திரனியல் வாக்கு முறையை பயன்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. “நாட்டின் எதிர்காலத்தை குறியீடாக்குதல்” தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான சந்திப்பு நேற்று பத்தரமுல்லை வோட்டர் ஸ்டேஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் ஜனாதிபதி...

நீர் கட்டண குறைப்பு அமுல் – வெளியான வர்த்தமானி

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய நீர் கட்டண திருத்தம் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த புதிய...

Popular

spot_imgspot_img