இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை கூட்டம் இன்று கொட்டகலை CLFயில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய சபையில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஆதரவை ஜனாதிபதி ரணில்...
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத இறுதிக்குள் முன்வைக்கப்படவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்றுவருவதுடன், பல்துறைசார் பிரதிநிதிகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
தேசிய...
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது...
இதுவரை வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவில்லை, அந்தச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய போதும் இரத்துச் செய்யப்படாமையால் இது சிக்கலாக உள்ளதாக மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பின் செயலாளர் சானக பண்டார தெரிவித்தார்.
“2023 உள்ளூராட்சி சபைத்...
வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை...