Tamil

இந்திய இலங்கை படகுச் சேவை வெற்றிகரமாக ஆரம்பம்

இந்திய இலங்கை படகுச் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் இன்று மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தியா நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 41 பயணிகளுடன்...

ரணிலின் நாடகத்தில் தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள் – சந்திரசேகரன்

பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் - ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில்...

நிரோஷன் திக்வெல்ல குற்றவாளியாக அறிவிப்பு

லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரின் போது ஊக்கமருந்து சோதனையில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொடரும் பல்டி..

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மெளலானா ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கினார். இன்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவர் தெரிவித்துள்ளார் .

தலதா ரணில் பக்கம் செல்ல ஏன் தாமதம்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பெரும்பாலானோர்...

Popular

spot_imgspot_img