ஶ்ரீலங்கா மக்கள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் வரைக்கும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் மட்டுமே வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஒக்டோபர் மாதம் முதல்...
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவி நீக்கப்பட்ட நிலையில் வெற்றிடமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 24 மணிநேரத்திற்குள் மொத்தம் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி முகாமைத்துவ நிலையத்திற்கு 11 தேசிய தேர்தல் முறைப்பாடுகளும், 09 மாவட்ட தேர்தல் முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
நேற்று...
பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல இதனை தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024 ஆம்...