Tamil

தேர்தல் விதிகளை மீறும் அதிகாரிகள் மீது முறைப்பாடு அளிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸாரும் ஏனைய அரச அதிகாரிகளும் மேற்கொண்ட தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, 076 791...

நாமல் ராஜபக்‌சவின் கருத்துக்கு சந்திரசேன கடும் எதிர்ப்பு

எனது வீடுகள் எரிக்கப்பட்டமை, அத்துகோரள எம்.பி தனது உயிரை தியாகம் செய்ய நேர்ந்தமை அனைத்துக்கும் எம்.பி நாமல் ராஜபக்க்ஷ உள்ளிட்டோரின் தவறான செயற்பாடுகளே காரணம் என எஸ்.எம்.சந்திரசேன கூறுகிறார். நாமல் ராஜபக்க்ஷவுக்கு வரலாறு தெரியாது....

மாவட்ட தலைமை பதவிகளுக்கு புதிய நியமனம்: பொதுஜன பெரமுன அதிரடி

மாவட்ட தலைமை பதவிகளுக்கு புதிய தற்காலிக நியமனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. அநுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா மாவட்ட தலைவராக...

முஸ்லிம் காங்கிரஸூம் சஜித்திற்கு ஆதரவு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நிபந்தனைகளுடன் வழங்க அக்கட்சி இன்று (04) தீர்மானித்துள்ளது. கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதான காரியாலயத்தில் கட்சியின் அதியுயர் பேரவை இன்று கூடியது. இந்த...

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர!

தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, சர்வசன அதிகார அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் தற்போது இடம்பெற்று வரும் சர்வஜன அதிகார மாநாட்டில் வைத்தே இந்த...

Popular

spot_imgspot_img