Tamil

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலம் – எடுக்கப்பட்ட முடிவு

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது. இதற்கமைய நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலம்...

யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு உடனேநிரந்தர அரச அதிபர்களை நியமிக்கவும்- ரணிலுக்கு அவசர கடிதம் அனுப்பிய விக்கி

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரிய அவசர கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களின் நியமனம்...

லெபனானுக்கு செல்ல வேண்டாம் – இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். லெபனானில் சுமார் 6,000 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹமாஸ் தலைவர்...

நாம் அன்று கூறியது இன்று உறுதியானது!தம்மிக்க பெரேராவுக்கு வேட்புமனு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி ஆகஸ்ட் 7ம் திகதி அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா...

பிரதமர் தினேஸ் குணவர்தன ரணிலுக்கு ஆதரவு

பிரதமர் தினேஸ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளார். இன்று கொழும்பில் அவரது கட்சியான கூடிய மகாஜன எக்ஸத் பெரமுனவின் அரசியல் உயர்பீடத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Popular

spot_imgspot_img